பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி காய்கறி மார்க்கெட்டில் வழக்கம் போல் இயங்கும் கடைகள்

Added : மார் 26, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் காய்கறி மார்க்கெட்டில், ஒரு சில கடைகள் நடத்தப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் அருகே காமராஜர் காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு, பொதுமக்கள் திரள்வதை கட்டுப்படுத்தும் விதமாக குறுகிய சாலைகளை அடைத்து, இடைவெளி விட்டு நிற்பதற்கான ஏற்பாடுகளுடன் வழக்கம் போல் கடைகள் செயல்படுகிறது.இதனால் மார்க்கெட் மற்றும் மேல் அக்ரஹாரத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் காய்கறிகள் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X