பொது செய்தி

தமிழ்நாடு

தீ விபத்தில் வீடிழந்தவர்களுக்கு எம்.எல்.ஏ., நிவாரணம் வழங்கல்

Added : மார் 26, 2020
Share
Advertisement

மயிலம் : மயிலம் அடுத்த பெரமண்டூரில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை மயிலம் எம்.எல்.ஏ., வழங்கினார்.

மயிலம் அடுத்த பெரமண்டூரைச் சேர்ந்தவர்கள் இருதயராஜ், 32; குமார், 64; பூபதி, 60; மார்கண்டேயன், 55; மூர்த்தி 50; ஆகியோரின் வீடுகள் திடீரென எரிந்து சேதமானது. இது குறித்து தகவல் அறிந்த மாசிலாமணி எம்.எல்.ஏ., நேற்று அரிசி, துணிகள், மண்ணெண்ணெய், குடங்கள் போர்வைகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.தி.மு.க., மயிலம் ஒன்றிய செயலர் மணிமாறன், ஊராட்சி செயலர் விஜயகுமார், ஒன்றிய பிரதிநிதி ஆறுமுகம், இளங்கோ, சத்தியராஜ், ராஜா, ரவி, காசிநாதன், பொன்னுசாமி, நாராயணன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X