பொது செய்தி

தமிழ்நாடு

விடுமுறை நாளில் சம்பளம் வழங்கணும்

Added : மார் 26, 2020
Share
Advertisement

வால்பாறை : தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, விடுமுறை நாளில் சம்பளம் வழங்க வேண்டும் என்று, தொழிற்சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வால்பாறை அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு தலைவர் அமீது, சவுந்திர பாண்டியன் (தி.மு.க.,)மோகன் (ஏ.ஐ.டி.யு.சி.,) ஆகியோர் மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளனர்.மனுவில், 'மத்திய, மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்று கொரோனா தடுப்பு நடவடிகையால், வேலை இழந்துள்ள வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு விடுமுறை நாட்களில் சம்பளம் வழங்க வேண்டும்.
தொழிலாளர்களின் வசதிக்காக அந்தந்த எஸ்டேட் நிர்வாகத்தின் சார்பில் அத்தியவாவசியப் பொருட்கள் நேரடியாக வழங்க வேண்டும்.தொழிலாளர்களுக்கு அந்தந்த எஸ்டேட் மருத்துவமனை சார்பில், சிகிச்சை அளிக்க வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X