சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிராக்டரில் ஏற்றி சென்ற சவுக்கை எரிந்து சேதம்

Added : மார் 26, 2020
Share
Advertisement

திண்டிவனம் : திண்டிவனம் அருகே டிராக்டரில் ஏற்றிச்செல்லப்பட்ட சவுக்கை எரிந்து நாசமானது.

ரெட்டணை வயல் பகுதியில் இருந்து நேற்று காலை ராஜ்பரத், 40; என்பவரின் டிராக்டரில் சவுக்கை, ஏற்றிக்கொண்டு சென்றனர். ரெட்டணை அரசு மருத்துவமனை அருகே சென்றபோது, மின்கம்பியில் சவுக்கை உரசியதால், தீப்பிடித்து எரிந்தது.தகவலறிந்த திண்டிவனம் தீயணைப்பு நிலைய அதிகாரி லட்சுமணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தீயை அணைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X