பொது செய்தி

தமிழ்நாடு

சுகாதாரப் பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் பணி

Added : மார் 26, 2020
Share
Advertisement

உடுமலை : உடுமலை ஒன்றியத்தில் 'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக, ஊராட்சிகளில் கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கை மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஒன்றிய அலுவலர்கள், சுகாதாரத்துறையினர் குழுக்களாக பிரிந்து, பொதுமக்கள் கூடும் இடங்களில், விழிப்புணர்வு முகாம் நடத்தினர். துாய்மைப்பணியாளர்களுக்கு சுழற்சி முறையில், நாள் முழுவதும் சுகாதார பணிகளை மேற்கொள்ளும் நடைமுறை செயல்படுத்தப்பட்டது. துாய்மைப்பணிகள் ஊராட்சிகளில் தொடர்ந்து நடக்கிறது. அலுவலர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க, உரிய பாதுகாப்புடனும், நாள்தோறும், உடல் வெப்பநிலை சரிபார்த்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X