பொது செய்தி

தமிழ்நாடு

ம.தி.மு.க., முக கவசம் வழங்கல்

Added : மார் 26, 2020
Share
Advertisement

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் ம.தி.மு.க.சார்பில் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கினர்.தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மக்களுக்கு போதுமான முககவசம் கிடைக்காமல் சிரமபடுகின்றனர்.

இந்நிலையில் நெல்லிக்குப்பத்தில் ம.தி.மு.க மாவட்ட செயலாளர் ராமலிங்கம் தனது செலவில் டெய்லர் மூலம் முககவசங்கள் தைக்க நடவடிக்கை எடுத்தார்.நேற்று காலை ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் ராமலிங்கம் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா ஆகியோர் பொதுமக்களுக்கு இலவசமாக முககவசங்களை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X