சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காட்டுத்தீ கட்டுப்படுத்திய தீயணைப்பு வீரர்கள் வண்டி சோலையில் வனத்தீ கட்டுப்படுத்திய தீயணைப்பு வீரர்கள்

Added : மார் 26, 2020
Share
Advertisement

குன்னுார் : குன்னுார் சின்ன வண்டிச்சோலை அருகே, வனத்தீயை தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.

குன்னுார் வெலிங்டன் சின்ன வண்டிச்சோலை அருகே, வனத்தீ ஏற்பட்டது. தகவலின் பேரில், குன்னுார் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் மோகன் மேற்பார்வையில், ஸ்டேஷன் டிரான்ஸ்போர்ட் அலுவலர் விஜயன், முன்னணி தீயணைப்பாளர் கிருஷ்ணன் குட்டி உட்பட தீயணைப்பு வீரர்கள் சென்று, 12:00 மணியில் இருந்து, 1:00 மணிவரை போராடி தீயை அணைத்தனர். இதனால், கம்பிசோலை வனப்பகுதி தீப்பிடிக்காமல் தடுக்கப்பட்டது.எனினும், இரண்டு ஏக்கர் பரப்பளவில், கற்பூர மரங்கள், முட்செடிகள் எரிந்தன. வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X