சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காய்ச்சலுக்கு மூதாட்டி பலி

Added : மார் 26, 2020
Share
Advertisement

கோவை : கோவை அரசு மருத்துவமனையில், நிமோனியா காய்ச்சலுக்கு மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த முத்துசாமி என்பவரது மனைவி குள்ளம்மாள். 88 வயதான இவர், கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.கொரோனா தொற்று இருக்குமோ என்ற அச்சத்தில், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு, டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அதில், அவருக்கு நிமோனியா காய்ச்சல் இருப்பது தெரியவந்தது, தொடர்ந்துடாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X