சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிணற்றில் விவசாயி பலி

Added : மார் 26, 2020
Share
Advertisement

பொங்கலூர் : பல்லடம் அருகே கிணற் றில் தவறி விழுந்து, விவசாயி ஒருவர் பலியானார்.

பல்லடம், பருவாயை சேர்ந்தவர் பழனியப்பன், 95. விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு வெளியே சென்றவர் தோட்டத்தில் உள்ள, 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டார்.உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடிவிட்டு கிணற்றிற்குள் எட்டி பார்த்துள்ளனர். அவர் உள்ளே இறந்து கிடப்பது தெரியவந்தது. உறவினர்களே, கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி அவரை மீட்டனர். காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X