பொது செய்தி

இந்தியா

ரூ.50 லட்சம் மதிப்புள்ள அரிசி வழங்குகிறார் கங்குலி

Updated : மார் 26, 2020 | Added : மார் 26, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
ganguly,coronavirus,rice,BCCI_president,கங்குலி,அரிசி,பிசிசிஐ,கொரோனா

கோல்கட்டா: பி.சி.சி.ஐ., தலைவர் சவுரவ் கங்குலி, ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள நலிந்த குடும்பங்களுக்கு ரூ. 50 லட்சம் மதிப்புள்ள அரிசி வழங்குகிறார்.


latest tamil news'கொரோனா' வைரஸ் தொற்று சீனா, இத்தாலி, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை உலுக்குகிறது. விளையாட்டு போட்டிகள் முடங்கியுள்ளன. நாடு முழுவதும் வரும் ஏப். 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவர் சவுரவ் கங்குலி, ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள நலிந்த குடும்பங்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார். இதற்காக இவர், ரூ. 50 லட்சம் மதிப்புள்ள அரிசி வழங்க முடிவு செய்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
29-மார்-202018:12:59 IST Report Abuse
karutthu கார்கில் போர் நடந்த போது கிரிக்கெட் ல் ஒரு பெனிபிட் மேட்ச் நடத்தி ரூபாய் ஐந்து லக்ஷம் அரசுக்கு நிதி வழங்கியவர் தான் இந்த சவுரவ் கங்குலி ..... கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் அவர்கள் மனம் வைத்தால் தலா ரூபாய் ஐந்து கோடி நிதி உதவி அளிக்கலாம்
Rate this:
Cancel
Somiah M - chennai,இந்தியா
26-மார்-202010:20:05 IST Report Abuse
Somiah M தாதா அவர்கள் முடிவு செய்ததை உடனடியாக செயல் படுத்த வேண்டும் .அப்படி செய்தால் உண்மையிலேயே மக்கள் மனம் கவர்ந்த தாதா ஆகிவிடுவார் .
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
26-மார்-202009:18:19 IST Report Abuse
vbs manian evvalavu parattinalum thagum.nalla ullam padaitha selvandargal nadigargal ivarai pin patralam niraiya community kitchen thirakkalam. varumanam nirainda kovilgal oru velai annadanam seyyalam. thanathil sirandadu anna daname.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X