பொது செய்தி

இந்தியா

30 பங்களாக்களை தானம் செய்த தொழிலதிபர்

Updated : மார் 26, 2020 | Added : மார் 26, 2020 | கருத்துகள் (39)
Share
Advertisement
coronavirus,covid19,HarshavardhanNeotia,Industrialist,bungalows,கொரோனா,கோவிட்19,பங்களா,தொழிலதிபர்

கோல்கட்டா: மேற்கு வங்க தொழிலதிபர் ஒருவர் கொரோனா பாதிப்புக்கு தனது 30 பங்களாக்களை அரசு பயன்படுத்தி கொள்ள தானம் அளித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஹர்ஷ்வர்தன் நியோடியா 'தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள தன்னுடைய 30 பங்களாக்களை கொரோனா பாதிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்' என அறிவித்துள்ளார்.


latest tamil news'வைரஸ் பாதிப்புள்ளவர்களை தனிமைபடுத்த உள்ளிட்டவற்றுக்கு இந்த பங்களாக்களை பயன்படுத்தலாம்' என அவர் கூறியுள்ளார். அங்கு தூய்மைப் பணி மற்றும் உணவு வசதியையும் செய்வதாக அவர் அறிவித்துள்ளார். இதை மாநில அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
30-மார்-202010:09:42 IST Report Abuse
spr ஊரெல்லாம் வீடு வைத்திருக்கும் நம் சசிகலா, கருணாநிதி குடும்பத்தவர் என்ன கொடுப்பார் என்று கொடுப்பார் என்று எவரேனும் சொல்வார்களா
Rate this:
Hari - chennai,இந்தியா
01-ஏப்-202013:22:40 IST Report Abuse
Hariஐயோ ஐயோ தான் மறைந்த பிறகு என்வீடு கோபாலபுரத்தில் உள்ளது அதை பொதுமக்கள் மருத்துவமனைக்கு எழுதி வைத்துவிட்டேன் என சொல்லி பலகோடிகள் மதிப்புள்ள மெரீனாவை கொள்ளை அடித்த குடும்பம் .மூலப்பத்திரம் இல்லாமலே கொள்ளை அடிக்கும் குடும்பம் எப்படியா தானம் செய்யும் ,உங்களிடம் செல்லாத காசு இருந்தால் அவர்களுக்கு இடுங்கள் வாங்கி கொள்வார்கள்....
Rate this:
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
30-மார்-202004:28:28 IST Report Abuse
B.s. Pillai Hats off to you, Sir. Not only you allotted your Bungalows, but taken responsibility to keep them clean and arrange food for the patients are too great. I pray that you and your family live longer. Similar announcements should fill up the news from leading cine actors , industrialists,and also from all corners.
Rate this:
Cancel
Mano - Dammam,சவுதி அரேபியா
29-மார்-202012:24:41 IST Report Abuse
Mano மோடி அரசு கார்பொரேட் கம்பனிகளுக்கு பாதுகாப்பு அளிக்கிறது என்று அரசியல்வாதிகள் பலரும் கூவி கூவிக்கொண்டு இருந்தார்களே, கொரோனவுக்காக நிவாரண நிதியை கோடி கோடியாக அவர்கள் தான் கொடுக்கிறார்கள். கூப்பாடு போட்டவர்கள் அரசாங்கம் அறிவிக்கும் இலவசத்தை வாங்க ரெடியாக கியூவில் நிற்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X