பொது செய்தி

இந்தியா

'சீன வைரஸ்'.. இந்தியா எதிர்க்குமா?

Updated : மார் 26, 2020 | Added : மார் 26, 2020 | கருத்துகள் (51)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா வைரசை, 'சீன வைரஸ்' என சிலர் கூறுவதை இந்தியா எதிர்க்கும் என எதிர்பார்ப்பதாக சீனா கூறியுள்ளது.கொரோனா வைரஸ், முதல் முதலில் சீனாவில் தென்பட்டது. அது தற்போது உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரசை, 'சீன வைரஸ்' என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார்.இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சர், வாங்க் யீ, சமீபத்தில், நம்
covid19,coronavirus,China,India,கொரோனா,வைரஸ்,சீனா,இந்தியா

புதுடில்லி: கொரோனா வைரசை, 'சீன வைரஸ்' என சிலர் கூறுவதை இந்தியா எதிர்க்கும் என எதிர்பார்ப்பதாக சீனா கூறியுள்ளது.

கொரோனா வைரஸ், முதல் முதலில் சீனாவில் தென்பட்டது. அது தற்போது உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரசை, 'சீன வைரஸ்' என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார்.


latest tamil newsஇந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சர், வாங்க் யீ, சமீபத்தில், நம் வெளியுறவு அமைச்சர், ஜெய்சங்கருடன், தொலைபேசியில் பேசினார். அப்போது, 'இந்த வைரசை, சீன வைரஸ் என, சில குறுகிய மனப்போக்கு உள்ளவர்கள் கூறி வருகின்றனர். இதை, இந்தியா எதிர்க்கும் என, எதிர்பார்க்கிறோம்' என, வாங்க் யீ குறிப்பிட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravi - coimbatore,இந்தியா
28-மார்-202012:33:20 IST Report Abuse
ravi we should ban china products in india பர்ஸ்ட்....
Rate this:
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
27-மார்-202005:06:55 IST Report Abuse
B.s. Pillai The need of the hour is how to come out of this virus attack safely and not supporting or antagonising any other country. Let us fight it together. When there is no medicine to cure, the other native is to stop spreading by total isolation, clean habits, improve one's immunity tem by taking Vitamin C and other natural ingredients like Ginger, Dry Ginger, Pepper and haldi powder and drink black tea & medium hot water always and above all pray to the Almighty for human race to come out of this threat. The investigation why ,how and who responsible can take back bench for the time being. India should not join hands with any power in this regards and focus its full force in eradicating it from Indian soil first.We had done it earlier by eradicating small box and Malaria. We can repeat history.
Rate this:
Cancel
sivam - up,இந்தியா
26-மார்-202016:10:16 IST Report Abuse
sivam சீனா வைரஸ் thaan
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X