பொது செய்தி

இந்தியா

'கொரோனா' வைரஸ் ரூபாய் நோட்டுகளால் பரவாது

Updated : மார் 26, 2020 | Added : மார் 26, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
coronavirus,corona,money,கொரோனா

புதுடில்லி: கொரோனா வைரஸ் ரூபாய் நோட்டுகள் மூலம் பரவாது என வங்கிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வங்கிகள் சார்பில், ரூபாய் நோட்டுகளை கையாளும் நிறுவனங்களின் சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ரூபாய் நோட்டுகள் மூலமாக, கொரோனா வைரஸ் பரவாது. இதை, உலக சுகாதார அமைப்பும் உறுதி செய்துள்ளது.


latest tamil news



வங்கிகளில் இருந்து பணத்தை பெற்று, அதை, ஏ.டி.எம்., மையங்களில் நிரப்பும் பணியில் ஈடுபடும்போது, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ரூபாய் நோட்டுகளால், வைரஸ் பரவாது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
beembai - kovai,இந்தியா
26-மார்-202013:50:34 IST Report Abuse
beembai இந்த செய்தி முழுவதும் நம்பத்தகுந்தது அல்ல. வெளிநாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய, அமெரிக்கா, ஜப்பான் போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில்..காகித பணகளின் புழக்கம் மிகவும் குறைவு. டெபிட், ,க்ரெடிட் கார்டுகள் மற்றும் ஆன்லைன் மூலமாகவே பெரும்பாலான பண பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. புத்தம் புதிய ரூபாய் நோட்டுகளிலோ பூஞ்சைகள், வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஏற்கனவே பலமுறை பயன்படுத்தப்பட்ட காகித பணம் மற்றும் நாணயங்கள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் புறஊதா, அகச்சிவப்பு, மைக்ரோவேவ் கதிர்கள் மற்றும் கிருமிநாசினிகள்(டிஸ்இன்ஃபெக்டன்ட்) மூலமாக கிருமிகள் கொள்ளப்படுகின்றன. இந்தியாவில் இதுபோன்ற நடைமுறைகள் எந்தளவுக்கு செயல்படுத்தப்படுகிறது என்பது தெரியவில்லை. ஏராளமான அழுக்கான காகித பணம்,நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. அதனால் கரோனா போன்ற வைரஸ், பாக்டீரியா கிருமிகள் ருபாய் நோட்டுகளில் சிலகாலம் உயிர்ப்போடு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகவே கருதுகிறேன்.
Rate this:
Cancel
26-மார்-202013:08:33 IST Report Abuse
chandran என்ன சார் இது சும்மா அடிச்சி உடுங்க சார் வைரஸ் பரவும்னு. அப்டியாச்சும் லஞ்சம் கொரயும்
Rate this:
Cancel
Lawrence Ron - WASHINGTON DC,யூ.எஸ்.ஏ
26-மார்-202012:17:25 IST Report Abuse
Lawrence Ron தவறான தகவல்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X