பொது செய்தி

தமிழ்நாடு

தினமலர் ஐ பேப்பர்! இலவசமாக படியுங்கள்!

Updated : மார் 26, 2020 | Added : மார் 26, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

வாசகர்களே தினமலர் ஐபேப்பர் ஆப்-ஐ டவுன்லோட் செய்து (ஏப்., 14 வரை) இலவசமாக படிக்க அரிய வாய்ப்பு.



latest tamil news




ஏற்கனவே சந்தா (சப்ஸ்கிரைப்) செலுத்தியவர்கள் மற்றும் கீழ்கண்ட சந்தா செலுத்துபவர்களுக்கும் 20 நாட்கள் தினமலர் ஐ-பேப்பரை இலவசமாகப் படிக்கலாம். சந்தா காலங்கள் ஒரு மாதம், ஒரு ஆண்டு, மூன்று ஆண்டுகள்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-மார்-202010:33:19 IST Report Abuse
AL.RUTHRAPATHI உயர்ந்த எண்ணம் கொண்ட தினமலர் ஆசிரியரின் கவனத்திற்கு, ஐ பேப்பர் சந்தா கட்டியவர்களுக்கும் சந்தா கட்ட போறவர்களுக்கும் 20 நாட்கள் கூடுதல் கொடுப்பதை விடுத்து எங்களை மாதிரி தினமலர் வெறியர்களுக்கும் நாளிதழ் கிடைக்காமல் சிரமப்படுபவர்களுக்கும், வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு ஏதுவாக (1980 முதல் தினமலர் தீவிர வாசகன்) பழைய மாதிரி ஐ பேப்பர் தினமலர் எல்லோருக்கும் இலவசமாக கிடைத்திட வழிவகை செய்ய வேண்டியது தங்களது கடமை ஏனென்றால் வெளியில் சென்று Corona attack ஆகாமல் இருக்க , போலீஸ் கெடுபிடியில் இருந்து விலகி இருக்க இதுவே வீட்டிலிருந்தே படிக்க சிறந்த வழி என நினைக்கிறேன். நன்றி
Rate this:
Share this comment
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
26-மார்-202020:37:20 IST Report Abuse
அசோக்ராஜ் நன்றி ... நன்றி ... நன்றி ...👌
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X