பொது செய்தி

இந்தியா

வெளிநாட்டு விமானங்களுக்கு தடை நீட்டிப்பு : மத்திய அரசு

Updated : மார் 26, 2020 | Added : மார் 26, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

புதுடில்லி: வெளிநாட்டு பயணிகள் விமானங்கள் இந்தியாவில் தரையிறங்குவதற்கான தடையை மத்திய அரசு ஏப்.,14 வரை நீட்டித்துள்ளது.



latest tamil news



இது குறித்து விமான போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சர்வதேச விமானங்கள் இந்தியாவில் தரை இறங்குவதற்கு மத்திய அரசு ஏற்கனவே வரும் 29ம் தேதி வரை தடை விதித்து இருந்தது. இந்நிலையில் அந்த தடையை வரும் ஏப்.,14ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



மேலும் இந்த தடையானது சர்வதேச சரக்கு விமானங்களுக்கு பொருந்தாது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
27-மார்-202011:08:27 IST Report Abuse
S.Baliah Seer நம் நாட்டிற்கு கொரோனா வந்ததே வெளிநாட்டு பயணிகளால் தான்.ஆயினும் மின்னல் வேகத்தில் செயல்பட்டு நம்மை தனிமை படுத்திய நம் பிரதமரின் செயலைக்கண்டு உலகமே வியக்கிறது. இந்த விஷயத்தில் அமெரிக்காவே கொரோனாவிடம் தோற்று போயிருக்கிறது.ஆரம்பத்தில் அது சற்று அலட்சியமாகவே இருந்திருக்கிறது.இந்த தாக்குதலில் இருந்து உலக மக்கள் வெளிவரும் நாளே மிக முக்கியம். அதற்காக இந்திய அரசு எடுத்துவரும் ஒவ்வொரு ஸ்டெப்பும் நன்மைக்கே.
Rate this:
Share this comment
Cancel
venu - Chennai,இந்தியா
26-மார்-202023:28:13 IST Report Abuse
venu மூணு மாதத்திற்கு வெளிநாடு விமான சேவை ரத்து செய்யணும். அவனுகளால்தான் இந்த பிரச்சனை.
Rate this:
Share this comment
Cancel
Asvin Raj - Periyakulam,இந்தியா
26-மார்-202021:54:52 IST Report Abuse
Asvin Raj இந்த தடையை நீங்கள் ஆரம்ப கட்டத்தில் செய்து இருந்தால் இன்று கொரனா என்ற கொடிய நோய் இந்தியாவில் உள்ளே வந்து இருக்காது. மக்கள் ஊரடங்கால் அவதியுற தேவையில்லை. பொருளாதர வீழ்ச்சி வந்து இருக்காது. சமூக பரவல் மூலம் வெளிநாட்டில் இருந்து நோய் பரவாமல் தடுத்து இருக்கலாம். வரும் முன் காப்பது சால சிறந்தது. சிலர் நலனுக்காக பல பேர் வாழ்க்கை இன்று சிக்கி சின்னாபின்னமாகி உள்ளது.
Rate this:
Share this comment
27-மார்-202009:40:42 IST Report Abuse
ஆரூர் ரங்மக்களுக்கு நோயின் ஆபத்து, தீவீரம் விளங்குமுன் எவ்விதத் தடை விதித்திருந்தாலும் தோற்றிருக்கும் . இப்போதும்கூட பலர் பொறுப்பின்றி அன்னிய நாடுகளில் கொரானாவோடு தவிக்கும் இந்தியர்களை இங்கு அழைத்து வரவேண்டும் என அழுத்தம் வருகிறது. விமான ஊழியர்களின் உயிர் இவர்களுக்கு முக்கியமில்லை ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X