பொது செய்தி

தமிழ்நாடு

ஏப். 2 முதல் அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் ரூ.1000

Updated : மார் 26, 2020 | Added : மார் 26, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement

சென்னை:கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ஏப். 2 முதல் ரூ. 1000 வழங்க முதல்வர் இ.பி.எஸ்.,உத்தரவிட்டுள்ளார்.latest tamil newsதமிழகம் உட்பட நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஏப். 14 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மக்கள் நடமாட முடியாமல் அன்றாட பணிகள் பாதிக்கப்படும் என்பதால், அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் ரூ. 1000 மற்றும் அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் ஆகியவற்றை இலவசமாக வழங்க முதல்வர் இ.பி.எஸ்.,உத்தரவிட்டுள்ளார். இதற்கான அறிக்கையை கூட்டுறவுதுறை அறிவித்துள்ளது. ஏப். 2 ல் துவங்கும் இப்பணி ஏப்.15 ல் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news
ரேஷன்கடை பணியாளர்களுக்கு மாஸ்க், கடைகளுக்கு கிருமிநாசினி அந்தந்த கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்து கொள்ளலாம். இதனை கூட்டுறவுதுறை உயர் அதிகாரிகள் கண்காணிக்கவேண்டும் என கூட்டுறவுதுறையின் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravanaa - திருவாரூர்,இந்தியா
27-மார்-202012:09:17 IST Report Abuse
Saravanaa ரேஷன் கார்டுகளில் ஒருவரது ஆதார் எண் மூலமாகத்தான் எரிவாயு இணைப்பு பெற்றிருப்பார்கள். அந்த மானியம் பெறுவதற்கு வங்கி கணக்கு இணைக்கப் பட்டிருக்கும். அந்த கணக்கிற்கு இப்போதைய நிவாரணத்தொகையை அனுப்பி விட்டால் பெரும்பாலான கார்டுதாரர்கள் இந்த தொகைக்காக ரேஷன் கடையில் கூட்டம் கூடுவதை தவிர்க்கலாம். எஞ்சியவர்களை ரேஷன் கடைக்கு வரவழைத்து உதவித்தொகையை அளிப்பது எளிது. சுமார் 800 முதல் 1000 கார்டுகள் ஒரு கடைக்கு இருக்கும் நிலையில் டோக்கன் கொடுத்து மூன்றடி இடைவெளி விட்டு அவர்களை வரிசையில் வரவைத்து பொருட்கள், நிவாரண தொகையை கொடுக்க செய்வது முழு அளவில் வெற்றி பெற வாய்ப்பு குறைவு. ரேஷன் கடைகளில் கூட்டம் அதிகரிக்கும்பட்சத்தில் அரசின் உயிர் காக்கும் நடவடிக்கையை அர்த்தமில்லாமல் செய்ய வாய்ப்பு உண்டு. வீடு வீடாக சென்று பொருள் அளிக்கும்போதும் இன்னொரு முக்கிய விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். கணிசமான நபர்களின் ரேஷன் கார்டில் உள்ள முகவரியும் தற்போது வசிக்கும் முகவரியும் வேறு வேறாகவே இருக்க வாய்ப்பு அதிகம். நடமாடும் மொபைல் ரேஷன் கடையை அனுப்பி, ஸ்மார்ட் ரேஷன் கார்டு, ஆதார் எண் ஓடிபி வெரிபிகேஷன் வைத்து ஒவ்வொரு தெருவாக, வீடு வீடாக பொருள் சப்ளை செய்வதையும் செய்து விடலாம். அப்படி செய்யாமல் ஒரு வீட்டுக்கு செல்லும் நடமாடும் மொபைல் ரேஷன் கடை, அந்த முகவரி ஸ்மார்ட் கார்டில் இருந்தால் மட்டுமே பொருள் என்று கெடுபிடி காட்டினால் உண்மையில் உதவி தேவைப்படும் லட்சக்கணக்கானவர்களுக்கு கிடைக்காமல் போகும் சாத்தியம் உண்டு. ஸ்மார்ட்கார்டு, ஆதார், மொபைல் ஓடிபி ஆகியவற்றை மீறி யாரும் இரண்டாவது முறை உதவிகளை பெற்று விட முடியாது.
Rate this:
Share this comment
Cancel
T S Surendranath - Chennai,இந்தியா
27-மார்-202011:24:16 IST Report Abuse
T S Surendranath புதுச்சேரி govt will credit rs.2000 to the card holders bank account. likewise tn govt also should do. while giving pongal gift for the year 2019, many card holders were left. ration shop employees conveyed that they had five hundred rupees notes with them, after pongal holidays, but awaited instructions from higher authorities. many people were not paid. hence to avoid repeating of such situation, payment should be made to banks accounts. for those who dont have bank accounts, direct cash payments can be made. this will be the correct of way of giving benefit to card holders.
Rate this:
Share this comment
Cancel
T S Surendranath - Chennai,இந்தியா
27-மார்-202011:19:27 IST Report Abuse
T S Surendranath rs.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X