நிவாரணம் வேண்டும்!

Added : மார் 26, 2020
Share
Advertisement
 நிவாரணம் வேண்டும்!

நிவாரணம் வேண்டும்!
கொரோனா வைரசை தடுப்பதற்காக மத்திய அரசு பிறப்பித்துள்ள, 21 நாள் ஊடரங்கு உத்தரவால், ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுஉள்ளனர். இவர்களுக்கான நிவாரண உதவிகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக அறிவிக்க வேண்டும். மாயாவதிதலைவர், பகுஜன் சமாஜ்
டாக்டர்களுக்கு இடையூறு வேண்டாம்
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், சுகாதார பணியாளர்களுக்கு, வீட்டு உரிமையாளர்கள், பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் மிரட்டல், இடையூறு, தொல்லை ஏற்படுத்துவதாக புகார்கள் வருகின்றன. தயவு செய்து, இதுபோன்ற நடவடிக்கைகளில் யாரும் ஈடுபட வேண்டாம். ஹர்ஷ்வர்தன்மத்திய சுகாதார அமைச்சர், பா.ஜ.,

பயம் வேண்டாம்!
ஊரடங்கு காலத்தில், டில்லியில் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. உணவு பொருட்களை வீடுகளுக்கு, 'டெலிவரி' செய்வதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அரவிந்த் கெஜ்ரிவால்டில்லி முதல்வர், ஆம் ஆத்மி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X