முஸ்லிம் அல்லாத மாணவர்களை, தேர்வில் பெயிலாக்கி விட்ட பேராசிரியர், 'சஸ்பெண்ட்'

Added : மார் 26, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
முஸ்லிம் அல்லாத மாணவர்களை, தேர்வில் பெயிலாக்கி விட்ட பேராசிரியர், 'சஸ்பெண்ட்'

புதுடில்லி :டில்லி, ஜாமியா இஸ்லாமியா பல்கலையில், முஸ்லிம் அல்லாத மாணவர்களை, தேர்வில் பெயிலாக்கி விட்டதாக, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் பதிவிட்ட பேராசிரியர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.டில்லியில், முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலை மாணவர்கள், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினர். அங்கு படித்த முஸ்லிம் அல்லாத, ௧௫ மாணவர்கள் மட்டும், அந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பல்கலை பேராசிரியர், அப்ரார் அஹ்மத், இந்த மாணவர்கள், ௧௫ பேரையும் தேர்வில் தோல்வி அடைய வைத்ததாக, டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது குறித்து, மாணவர்கள் பல்கலை நிர்வாகத்தில் முறையிட்டதால், வகுப்புவாத பிரச்னையை துாண்டுவதாக கூறி, பேராசிரியரை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumzi - trichy,இந்தியா
29-மார்-202002:21:08 IST Report Abuse
kumzi இந்த தேசதுரோகியை உடனே நாடுகடத்துங்கள்
Rate this:
Share this comment
Cancel
KavikumarRam - Indian,இந்தியா
28-மார்-202021:45:36 IST Report Abuse
KavikumarRam நாடு கடத்த வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
28-மார்-202021:44:44 IST Report Abuse
ocean kadappa india கசாப்பு கடைக்காரன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X