பொது செய்தி

தமிழ்நாடு

100 நாள் வேலை திட்டம் பணிகள் நிறுத்தி வைப்பு

Added : மார் 26, 2020
Share
Advertisement

சென்னை: தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளை, மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க, அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகம் முழுதும், ஊராட்சிகளில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டமான, 100 நாள் வேலை திட்டத்தின் கீழ், பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, ஏப்.,14 வரை, அனைத்து மாவட்டங்களிலும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.எனவே, நேற்று முதல் மறு உத்தரவு வரும் வரை, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடக்கும் பணிகளை, நிறுத்தி வைக்கும்படி, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X