அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,- - எம்.எல்.ஏ.,க்கள் சம்பளம்

Added : மார் 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை : 'கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, அ.தி.மு.க., - எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், தங்களின் ஒரு மாத சம்பளத்தை, முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவர்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர், பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், இ.பி.எஸ்., ஆகியோர் அறிவித்துள்ளனர்.அவர்கள் அறிக்கை:கொரோனா வைரஸ், சிறப்பு நிவாரண நடவடிக்கைகளுக்காக, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், அ.தி.மு.க., - எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் ஆகியோர், தங்களின் மார்ச் மாத ஊதியத்தை, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, நன்கொடையாக வழங்குவர்.அ.தி.மு.க.,- - எம்.பி.,க்கள், அவரவர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ஒரு கோடி ரூபாய்; எம்.எல்.ஏ.,க்கள் அவரவர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 25 லட்சம் ரூபாயை, கொரேனா வைரஸ் சிறப்பு நிவாரண நடவடிக்கைகளுக்கு ஒதுக்கீடு செய்வர்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
27-மார்-202020:05:33 IST Report Abuse
RajanRajan சுடலை வூட்டு MLA கள் எங்கேயடா. சீக்கிரமா வந்து அவுங்க கொரானா பங்களிப்பை உறுதி பண்ணுங்க. இன்னும் என்ன தயக்கம். அடுத்தப்புல அந்த கோபாலபுரம் மருத்துவ மனை எப்போ தொடங்குமாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X