பொது செய்தி

தமிழ்நாடு

கடைகளில் கூட்டம் 'மைக்'கில் எச்சரிக்கை

Added : மார் 26, 2020
Share
Advertisement
 கடைகளில் கூட்டம் 'மைக்'கில் எச்சரிக்கை

சென்னை:பொருட்கள் வாங்க, பொது மக்கள் கூடுவதை தவிர்க்குமாறு, 'மைக்' வாயிலாக, போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இருப்பினும், அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு, பொது மக்கள் கடைகளில் கூடுவது, அதிகரித்து உள்ளது. இதனால், அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதை தடுப்பதற்காக, 'மைக்' வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை, சென்னை போலீசார் துவங்கி உள்ளனர். ஐந்து நிமிடங்களுக்கு மேல், கடைகளில் நிற்பவர்களை, உடனடியாக அப்புறப்படுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X