அமெரிக்காவில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு

Updated : மார் 26, 2020 | Added : மார் 26, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒரே நாளில் 10 ஆயிரம் அதிகரித்துள்ளது.

26ம் தேதி மாலை நிலவரப்படி, 'உலகம் முழுவதும் கொரோனா வைரசால், 4,87,648 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1,17,749 பேர் குணமடைந்துள்ளனர்' எனத் தெரிவித்துள்ள, உலக சுகாதார அமைப்பு, 'கொரோனா தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பட்டியலில் அமெரிக்கா மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளது' என, வருத்தம் தெரிவித்துள்ளது.


latest tamil news


'அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, நேற்று ஒரே நாளில், 10 ஆயிரம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவ துவங்கியதில் இருந்து, ஒரே நாளில் பதிவாகும் அதிகபட்ச எண்ணிக்கை இதுதான்' என, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 66,132 ஆக உயர்ந்துள்ளது; 1,031 பேர் உயிரிழந்துள்ளனர்.


latest tamil news





நோய்த் தொற்றில் மூன்றாமிடம்


கொரோனாவால், இத்தாலியில் - 7,503 பேரும், ஸ்பெயினில் - 4,089, சீனாவில் - 3,169 பேரும் உயிரிழந்துள்ளனர். நோய்த்தொற்றை பொறுத்தவரை, அதிகபட்சமாக சீனாவில் - 81,782 பேரும், இத்தாலியில் - 74,386, அமெரிக்காவில் - 69,197 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.



latest tamil news




'கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமெரிக்க அரசு மிகத் தாமதமாக முன்னெடுத்ததும்; போதுமான சோதனைக் கருவிகள் அங்கு இல்லாததுமே வைரஸ் வேகமாகப் பரவக் காரணம்' என, அமெரிக்க மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mahalakshmi - Pozhichalur, Chennai,இந்தியா
27-மார்-202012:24:31 IST Report Abuse
mahalakshmi கடவுள் தான் அவர்களை காப்பாற்றவேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
27-மார்-202009:49:31 IST Report Abuse
ஆப்பு ட்ரம்ப் என்ன ? இதுமாதிரி பேரிடர் வந்தா யாரும் எதுவும் செய்ய முடியாது. வரும்னு தெரிஞ்சிருந்தா எல்லோரும் முன்னெச்சரிக்கையா இருந்திருப்பாங்க. hind sight is always 20/20.
Rate this:
Share this comment
Cancel
27-மார்-202009:28:04 IST Report Abuse
ஆரூர் ரங் உயிரை விட பணமே பிரதானம். பொருளாதாரம் பற்றி மட்டுமே கவலை?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X