பொது செய்தி

தமிழ்நாடு

பேப்பர் ஏஜென்ட்களே நாளிதழ்களின் போர் வீரர்கள்!!

Updated : மார் 27, 2020 | Added : மார் 26, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement

சென்னை: நாளிதழ்கள் தான், ஜனநாயகத்தின் கண்கள். உலகில் நடக்கும் நல்லது, கெட்டது, பிரச்னைகள், தீர்வுகள் என்று அனைத்தையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் ஆயுதம்.இந்த ஆயுதத்தை கையில் எடுத்து மக்களிடம் கொண்டு செல்லும் போர் வீரர்கள் தான் ஏஜென்ட்கள், லைன்பாய்ஸ் மற்றும் ஹாக்கர்ஸ்.latest tamil newsஇவர்கள் மட்டும் இல்லாவிட்டால் நீங்கள் ஆவலுடன் அதிகாலையில் எதிர்பார்க்கும் நாளிதழ்களை உங்களிடம் கொண்டு வர முடியாது.நாளிதழுடன் காலை காபியை பருகும் சுகத்தை உங்களுக்கு தருவதும் இவர்கள் தான்.கடும் பனி, கொட்டும் மழை, சுழலும் சூறாவளி என எல்லா காலங்களிலும் தன்னலம் கருதாது சுற்றி, சுற்றி பணியாற்றுவது இந்த ஏஜென்ட்கள் தான்.

இந்த போர் வீரர்கள், உங்களுக்கு தினமலர் நாளிதழை வினியோகிக்க தயாராக இருக்கின்றனர். இதோ உங்கள் பகுதி பேப்பர் பையன்களின் எண்கள். அழையுங்கள், தினமலர் நாளிதழை பெறுங்கள்.

இதோ உங்கள் பகுதி ஏஜென்ட்களின் எண்கள். அழையுங்கள்... தினமலர் நாளிதழை வாசியுங்கள்


latest tamil newsஇடம்


விருகம்பாக்கம்சங்கர்-9840121272
தாமோதரன்-9940540775
வெங்கடேஷன்-9943389593


அண்ணாநகர்மணிகண்டன்-9941510549
தினேஷ்-9962043043
கோவிந்தராஜ்-8754444082
மனோகரன்-8248447785


அமைந்தகரைஅஜிமைதின்-9080625521
ஹரிஹரன்-7904919397


ரெட்டேரிசந்திரசேகரன்-8610677847
வெங்கடேஷன்-6369188861


கொளத்துார்அம்சா-9840560488
ரமேஷ்-9884480272
அருண்-8825418482
பாலாஜி-9944309605


குரோம்பேட்டைபாபு-9840399126
பேச்சிமுத்து-8608936210
காமேஷ்-8637636443
முருகன்-9381703140


சேலையூர்கோபி-93804033580
ஜீவரத்னம்-8754438955
இசக்கிராஜா-7448751293


கே.கே.நகர்வெங்கடேஷ்- 9790196977
ரமேஷ்-9841792812
டேவிட்-8248801538
சுதாகர்-8754444085


கொரட்டூர்மாரி-9189979126
சசிகுமார்-8754444081

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முகமூடி - ராஜகீழ்பாக்கம், செங்கை மாவட்டம்,இந்தியா
02-ஏப்-202022:51:01 IST Report Abuse
முகமூடி அட அட என்ன ஒரு கரி சனம்? ஏன் உங்கள் போர் வீரர்களுக்கு குரானா வராதா? கார்கள் மட்டும் இரும்பினால் ஆனார்களோ ? ஏன் அடுத்த பத்ஹு நாளுக்கு தினமலர் இணையத்தில் மட்டுமே வெளியாகும் என்று சொல்லுங்க . சொல்ல மாடீங்க ஏன்னா உங்க நோக்கம் துட்டு சம்பாதிக்கிறது .
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
02-ஏப்-202012:10:33 IST Report Abuse
J.Isaac நாட்டிற்கு நல்லது கெட்டது சொல்வது செய்தி தாள்.
Rate this:
Share this comment
Cancel
Suman - Mayiladuthurai ,இந்தியா
02-ஏப்-202007:36:25 IST Report Abuse
Suman டாக்டர் போல் ஒரு சிறப்பு உடை அல்லது T . Shirt கொடுத்து விநியோகித்தால் நன்றாக இருக்கும். தினமும் பாதிப்பு அதிகரிப்பதால் . பத்திரிக்கையால் பரவுமா என்று முன் கூட்டியே முன் எச்சரிக்கையுடன் பத்திரிகை துறை செயல் படவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X