அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் நிவாரண நிதிக்கு கவர்னர் ஒரு மாத சம்பளம்

Added : மார் 26, 2020
Share
Advertisement

சென்னை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தன் ஒரு மாத சம்பளத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்காக பல்வேறு தரப்பினரும் முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தன் ஒரு மாத சம்பளத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார். அவரது ஒரு மாத சம்பளம் 3.5 லட்சம் ரூபாய்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X