பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு பிரசாரம்

Added : மார் 26, 2020
Share
Advertisement

சங்கராபுரம் : சங்கராபுரத்தில் அ.தி.மு.க., சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் மாவட்ட செயலர் குமரகுரு எம்.எல்.ஏ., ஏற்பாட்டின் பேரில் சங்கராபுரம் கடைவீதியில் பிரசார வாகனம் முலம் ஒலி பெருக்கி கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.நகர செயலர் நாராயணன் தலைமையில் கடைவீதி, பூட்டை ரோடு, கள்ளக்குறிச்சி மெயின் ரோடு, திருக்கோவிலுார் ரோடு ஆகிய இடங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X