சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக்கில் சுற்றிய 15 பேர் மீது வழக்கு

Added : மார் 26, 2020
Share
Advertisement

கண்டமங்கலம் : கண்டமங்கலம் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி பைக்கில் சுற்றித்திரிந்த 15 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனர்.கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் வெளியே நடமாடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் பகுதியில் தடையை மீறி பைக்கில் சுற்றித்திரிந்த 15 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X