பொது செய்தி

தமிழ்நாடு

படப்பை உழவர் சந்தையில் காய்கறி விற்பனை, 'ஜோர்'

Added : மார் 26, 2020
Share
Advertisement
 படப்பை உழவர் சந்தையில் காய்கறி விற்பனை, 'ஜோர்'

படப்பை:குன்றத்துார் ஒன்றியம், படப்பையில், 2010 முதல், உழவர் சந்தை இயங்கி வருகிறது. பஸ் நிலையத்தின் அருகே, இந்த சந்தை இயங்குவதால், தினமும், காய்கறி விற்பனை ஜோராக நடக்கும்.இந்நிலையில், கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், படப்பை உழவர் சந்தை, அனைத்து காய்கறிகளுடன், சிறப்பான விற்பனையை தொடர்கிறது.இங்கு, ஒருவர் பின் ஒருவராக, காய்கறி வாங்க அனுமதிக்கப்படுகின்றனர். காவல் துறையினரும், இந்த சந்தைக்கு அடிக்கடி சென்று, வியாபாரிகள், பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கடைபிடிக்குமாறு, அறிவுறுத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X