சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனை  பணியாளர் பலி 

Added : மார் 26, 2020
Share
Advertisement

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகளுக்கு சீட்டு பதிவு செய்யும் பணியில்இருந்தவர் வண்டிக்கார பிள்ளையார் கோயில் தெருவைசேர்ந்த தேடிவந்த செல்வம் மகன் லோகேஸ்வரன் 33.இவர் நேற்று காலை பணியில் இருந்த போதுஉடல் நலக்குறைவால் மயங்கி விழுந்தவர் இறந்தார். பஜார் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X