சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குண்டர் சட்டத்தில்  வாலிபர் கைது 

Added : மார் 26, 2020
Share
Advertisement

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து 22. இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக இவர் மீது கீழக்கரை அனைத்து மகளிர் போலீசில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வருண்குமார் எஸ்.பி., கலெக்டர் வீரராகவராவுக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில், அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். கீழக்கரை அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் யமுனா மாரிமுத்துவை மதுரை மத்திய சிறையில் அடைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X