சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரம் அருகே இளைஞர் மர்ம சாவு

Added : மார் 26, 2020
Share
Advertisement

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மீனவ இளைஞர் மர்மமான முறையில் குளத்தில் மூழ்கிஇறந்தார்.தங்கச்சிமடம் அய்யன்தோப்பைசேர்ந்த வெள்ளைச்சாமி மகன் அருண்பாண்டியன்27.மீனவரான இவர், படகுகள் கடலுக்கு செல்லாததால், நண்பர்களுடன் சுற்றி திரிந்துள்ளார். இந்நிலையில்,நேற்று சந்தியாகப்பர் கோயில் அருகே உள்ள குளத்தில் மர்மமான முறையில் மூழ்கிஇறந்து கிடந்தார்.தங்கச்சிமடம் இன்ஸ்பெக்டர் சந்தனமாரி விசாரணைநடத்தினார். நண்பர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையில் இவரை கொலை செய்து குளத்தில் வீசினார்களா அல்லது இரவில் எதிர்பாராமல் குளத்தில் விழுந்துஇறந்தாரா, என விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X