பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் நுாதன தண்டனை

Added : மார் 27, 2020
Share
Advertisement
ஆவடி, புதிய ராணுவ சாலை, மாநகராட்சி அலுவலகம் அருகே, ஆவடி போலீசார், நேற்று முன்தினம் இரவு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.ஊரடங்கு உத்தரவை மீறி, சாலையில் சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்திய போலீசார், விசாரித்தனர். அப்போது, இருசக்கர வாகனங்களில் நான்கு வாலிபர்கள், முகக் கவசம் அணியாமல் சென்றனர்.அவர்களிடம் விசாரித்த போது, எவ்வித காரணங்கள் இன்றி, சாலையில் சுற்றியது

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X