சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிராக்டர் மோதி மின்கம்பம் சேதம்

Added : மார் 27, 2020
Share
Advertisement
 டிராக்டர் மோதி மின்கம்பம் சேதம்

வடமதுரை: கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஏப்.14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள், கட்டுமானப்பணிகளை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இருப்பினும் வடமதுரை பகுதியில் சில இடங்களில் கட்டட தொழிலாளர்களை வரவழைத்து பணிகள் நடக்கின்றன. இதற்காக தண்ணீர் கொண்டு சென்ற டிராக்டர், வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் இருந்து செங்களத்துபட்டி ரோட்டில் சென் றது. நேற்று காலை 5:45 மணியளவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் ரோட்டோர பள்ளத்தில் இறங்கி ஓடி உயர் அழுத்த மின் கம்பத்தில் மோதியது. மின்கம்பம் நொறுங்கியதுடன் டேங்கர் கவிழ்ந்தது. டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து மின்சாரத்தை துண்டித்த மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணி செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X