பொது செய்தி

தமிழ்நாடு

'வாட்ஸ் ஆப்' எஸ்.எம்.எஸ்., போதும்வீடுதேடி வரும் பொருட்கள்

Added : மார் 27, 2020
Share
Advertisement

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் காய்கறி, மளிகை பொருட்கள் வீடுகளுக்கே நேரிடையாக கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது.கொரோனா முன்னெச்சரிக்கையாக, நாடு முழுவதும் ஏப்.14 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பால், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும் பொருட்களை வீடுகளுக்கே கொண்டு வந்து கொடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.அதன்படி, கடைகளின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு பொருட்கள் குறித்த விவரங்களை அனுப்பி வைத்தால் போதும். வார்டு எண் 1-5 மற்றும் 36-40 வரை, செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதிகள் மற்றும் என்.எஸ்.நகரை சேர்ந்தவர்கள் 8489943093 ல் பேச லாம்.வார்டு எண் 21-24 மற்றும் 33-35 வரை மற்றும் பள்ளப்பட்டி ஊராட்சி பகுதிகளுக்கு 94437 07510, வார்டு எண் 19,20 மற்றும் 25-27, குரும்பபட்டி ஊராட்சி பகுதிகளுக்கு 9443707520 க்கு பேசலாம்.வார்டு எண் 41-48, தோட்டனுாத்து ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு 98421 63322, வார்டு எண் 6-10, என்.ஜி.ஓ., காலனி பகுதிகளுக்கு 99944 84850, வார்டு எண் 11-14, சீலப்பாடி ஊராட்சி பகுதிகளுக்கு 94444 00607, வார்டு எண் 15-18 மற்றும் 30-32 வரை, அடியனுாத்து ஊராட்சி பகுதிகளுக்கு 94430 31366 ல் பேசலாம் என, கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X