பொது செய்தி

தமிழ்நாடு

இரு சக்கர வாகனங்களில்தேவையின்றி வரக்கூடாது: போலீசார் எச்சரிக்கை

Added : மார் 27, 2020
Share
Advertisement

வடமதுரை: வடமதுரை பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவையும் மீறி இருசக்கர வாகனங்களில் சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி தீவிர விசாரணை மேற்கொண்டு எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

காய்கறிகள், அத்தியாவசியப் பொருள்கள் வாங்க மட்டுமே ஒருவராக வரலாம். அதுவும் கடைகளில் கூட்டமில்லாமல் 5 அடி இடைவெளிவிட்டு நின்று பொருட்களை வாங்கிய உடனே கிளம்பி வீடுகளுக்கு செல்ல வேண்டும். முகக்கவசம் அணிவது நல்லது, என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இரு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் சரியான காரணம் கூறினால் அல்லது அடையாள அட்டை காண்பித்தால் விடுவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X