பொது செய்தி

தமிழ்நாடு

உறுதிமொழி ஏற்க வைக்கும் போலீசார்

Added : மார் 27, 2020
Share
Advertisement

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி, ஜெயமங்கலம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பின் தீவிரம் அறியாத பொதுமக்கள் பலர் பொது இடங்களில் கூட்டம் கூட்டமாக நின்று பேசி வருகின்ற னர்.

தேனி மாவட்ட எல்லையான தேவதானப்பட்டி காட் கோடு பாலப்பட்டி செக்போஸ்டில் டி.எஸ்.பி., முத்துக்குமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் வரும் வாகன ஓட்டிகளை குறிப்பாக டூவீலரில் வருவோரிடம் பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்களை சேகரிக்கின்றனர். பின்னர் அவர்களை 'ஊரடங்கு உத்தரவு முடியும் வரை வீட்டை விட்டு வெளியில் வர மாட்டோம்,' என்ற உறுதிமொழியை ஏற்க வைக்கின்றனர். பிறகு சொந்த மாவட்டத்திற்கு செல்ல அனுமதிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X