பொது செய்தி

தமிழ்நாடு

ஆதரவற்றோருக்கு உணவு வழங்கல்

Added : மார் 27, 2020
Share
Advertisement

தேவதானப்பட்டி: 'கொரோனா' தடுப்புக்கான ஊரடங்கால், பெரியகுளம் ஒன்றியப்பகுதியில் உள்ள கிராமங்களில் வசிக்கும் ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்க ஊராட்சிகள் சார்பில் 'சர்வே' செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக ஜெயமங்கலம், சருத்துபட்டி, ஜி. கல்லுப்பட்டி ஆகிய கிராமங்களில் உணவு சமைக்கப்பட்டு ஆதரவற்ற 100 பேருக்கு அவர்கள் இருந்த இடத்திற்கு சென்று நேற்று காலை, மாலை, இரவு உணவு வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X