சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2 மகள்களை கொன்ற கொடூர தந்தை கைது

Added : மார் 27, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 2 மகள்களை கொன்ற கொடூர தந்தை கைது

துாத்துக்குடி :கடன் பிரச்னையில், இரு மகள்களை கிணற்றில் தள்ளி கொலை செய்த தந்தை கைதானார்.துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர் தேவிகுமார், 36; மனைவி மகாலட்சுமி, 32. இவர்களுக்கு, 11 - 9 வயதில் இரு மகள்கள் இருந்தனர்.
வாகனங்களை வாங்கி, விற்கும் புரோக்கராக செயல்பட்ட தேவிகுமார், பலரிடம் கடன் வாங்கினார். கடன் கொடுத்தவர்கள் திரும்ப கேட்டதால், நெருக்கடிக்கு ஆளானார்.
நேற்று காலை, 9:00 மணியளவில், இரு மகள்களையும், சாத்துார் செல்லும் சாலையில் உள்ள கிணற்றில் தள்ளி, தேவிகுமார் கொலை செய்தார். தகவலறிந்த தீயணைப்பு படையினர், நான்கு மணி நேரம் போராடி, சிறுமியர் உடல்களை மீட்டனர். தேவிகுமார் கைது செய்யப்பட்டார்.
***

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean kadappa india - kadappa,இந்தியா
30-மார்-202005:13:42 IST Report Abuse
ocean kadappa india இவன்களுக்கெல்லாம் எதுக்கு பொண்டாட்டி பிள்ளைகள் மகா பாவி.
Rate this:
Cancel
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
28-மார்-202015:17:29 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு அடப்பாவி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X