பொது செய்தி

தமிழ்நாடு

ஆதரவற்றவர்களுக்கு உணவு

Added : மார் 27, 2020
Share
Advertisement

சிவகாசி; சிவகாசியில் கோயில் பகுதி, ரோட்டோரங்களில் ஏராளமானோர் ஆதரவு இன்றி வசித்து வருகின்றனர். சாதாரண நாட்களில் இவ்வாறு வசிப்பவர்களுக்கு எந்த வகையிலாவது உணவு கிடைத்து விடும். ஆனால் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து இவர்களுக்கு உணவு வழங்க அரசு உத்தரவிட்டநிலையில் சிவகாசி நகராட்சி சார்பில் இவர்களை கண்டறிந்து உணவு வழங்கப்படுகிறது.நகராட்சி கமிஷ்னர் கிருஷ்ணமூர்த்தி, ''யாருடைய ஆதரவுமின்றி இருப்பவர்கள் பசியால் இருக்க கூடாது. அரசின் உத்தரவுபடி அவர்களை தேடி கண்டறிந்து தினமும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,''என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X