வழக்கு பதியப்படும் போலீசார் எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வழக்கு பதியப்படும் போலீசார் எச்சரிக்கை

Added : மார் 27, 2020
Share
கும்மிடிப்பூண்டி:ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க தவறினால் வழக்கு பதிவு செய்யப்படும் என, போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரும் மக்களும் நிலைமையின் விபரீதம் அறியாமல் அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறுவது அதிகரித்து வருகிறது.அதை கட்டுப்படுத்தும் நோக்கில், நேற்று காலை, கும்மிடிப்பூண்டி போலீசார், ஆங்காங்கே
 வழக்கு பதியப்படும் போலீசார் எச்சரிக்கை

கும்மிடிப்பூண்டி:ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க தவறினால் வழக்கு பதிவு செய்யப்படும் என, போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரும் மக்களும் நிலைமையின் விபரீதம் அறியாமல் அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறுவது அதிகரித்து வருகிறது.அதை கட்டுப்படுத்தும் நோக்கில், நேற்று காலை, கும்மிடிப்பூண்டி போலீசார், ஆங்காங்கே வாகன ஓட்டிகளை நிறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க தவறினால், வாகனங்கள் பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்யப்படும் என, கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., ரமேஷ் எச்சரித்து அனுப்பி வைத்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X