பொது செய்தி

தமிழ்நாடு

உணவு தேவையா...போன் பண்ணுங்க!

Added : மார் 27, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
உணவு தேவையா...போன் பண்ணுங்க!

கோவை:ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளதால், வீடு இல்லாதவர், பிளாட்பாரவாசிகள், வெளியூரில் இருந்து வேலைக்கு வந்தவர்கள் மற்றும் வட மாநிலத்தவர்கள் என, ஏராளமானவர்கள் ஒரு வேளை உணவுக்கு கூட வழியில்லாமல் உள்ளனர்.


latest tamil news



கோவையை சேர்ந்த சில நல்ல உள்ளம் படைத்தவர்கள், தங்களால் முடிந்த அளவு உணவு பொட்டலங்களை கொடுத்து உதவி வருகின்றனர்.கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் உள்ள, ராஜஸ்தானி சங்கத்தினர், ஆதரவற்றவர்கள் மற்றும் வெளியூர்காரர்களுக்கு பகல் மற்றும் இரவு என, இருவேளையும் இலவசமாக, உணவு வழங்குகின்றனர். பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீஸ்காரர்களுக்கும், உணவு தயாரித்து வழங்குகின்றனர்.

சங்க செயலாளர் வினோத் கூறுகையில், ''ஏப்ரல் 14ம் தேதி வரை, உணவு வழங்க இருக்கிறோம். ரயில்நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ளவர்களுக்கு, இப்போது உணவு கொடுத்து வருகிறோம். கோவையில் உணவு இல்லாமல் இருப்போர், 94430 30300 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவித்தால், அங்கு வந்து உணவு வழங்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopi - Chennai,இந்தியா
27-மார்-202010:04:50 IST Report Abuse
Gopi என்னுடைய முந்தைய பதிவில் எவ்வாறு தன்னார்வலர்கள், சத்துணவு ஊழியர்கள், கேட்டரிங் மற்றும் ஹோட்டல் தொழில் செய்வோரை காய்கறிகளை கொண்டுவரும் கம்பெனிகளுடன் ஒருங்கிணைத்து அருகில் உள்ள சமூதாய நலக்கூடங்கள், அங்கன்வாடிகள் , பள்ளிகள், கல்லூரிகள், கல்யாண சாத்திரங்களை கொண்டு உணவுகளை தயாரித்து அந்தந்த பகுதியிலேயே வீட்டிற்கு வீடு மொபைல் செயலின் மூலன் வேண்டுவோருக்கு கொடுக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
27-மார்-202008:54:49 IST Report Abuse
ஆப்பு அப்படியே கொஞ்சம் சிக்கன், முட்டை வழங்கி நாமக்கல் தொழிலையும் கை தூக்கி வுடுங்க ஐயா...
Rate this:
Share this comment
Cancel
27-மார்-202007:59:35 IST Report Abuse
தமிழ் நன்றி தொடரட்டும் உங்கள் சேவை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X