பொது செய்தி

தமிழ்நாடு

போட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி

Added : மார் 27, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர், டாப்பர்ஸ் அகாடமியில், ஆன்லைன் பயிற்சி வகுப்பு வழங்கப்படுகிறது.இது குறித்து, அகாடமி நிர்வாகிகள் கூறியதாவது:'நீட்' மற்றும் ஜேஇஇ., போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் நலன்கருதி, டாப்பர்ஸ் அகாடமி, ஆன்லைன் மூலம் பயிற்சி வழங்குகிறது. www.toppersacademy.info என்ற வலைதளம் மூலம், மாணவர்களுக்கு வீடியோ மூலம் பயிற்சி அளிக்கின்றனர். மாணவ, மாணவியரின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. இணையதளம் மூலம் மாதிரி தேர்வும் வைக்கப்பட்டு, மதிப்பெண் வெளியிடப்படுகிறது. பிற விவரங்களுக்கு, 97888 12111 என்ற எண்ணில், தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X