மாணவர்களுக்கு இலவச உணவு

Added : மார் 27, 2020
Share
Advertisement

வாஷிங்டன், கொரோனா வைரஸ் காரணமாக, ௨௨ம் தேதி முதல், அமெரிக்காவில் விடுதிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், இந்திய மாணவர்கள், விடுதிகளை காலி செய்ய வேண்டிய நிலை உருவானது. அவர்கள் நாடு திரும்ப, விமானங்களும் இயக்கப்படவில்லை. இந்திய துாதரகம் கூறியதை ஏற்று,அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளி ஓட்டல் உரிமையாளர்கள், மாணவர்களுக்கு, ௭௦௦ ஓட்டல்களில், 9,௦௦௦க்கும் மேற்பட்ட அறைகளை இலவசமாக வழங்கியுள்ளனர்; அவர்களுக்கு, உணவும் இலவசமாகவழங்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X