காய்கறி சந்தையில் சமூக விலகலை விளக்கிய முதல்வர் மம்தா

Updated : மார் 27, 2020 | Added : மார் 27, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
MamataBanerjee,social_distancing,market,Kolkata,Mamata

கோல்கட்டா : மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள காய்கறி சந்தைக்கு சென்று, அம்மாநில முதல்வர், மம்தா பானர்ஜி ஆய்வு செய்தார்.

உலகையே அச்சுறுத்தி வரும் 'கொரோனா' இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 694ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க, மத்திய, மாநில அரசுகள், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாடு முழுவதும், 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



இந்தநிலையில் மேற்கு வங்க மாநில தலைநகர் கோல்கட்டாவில், காய்கறி சந்தைக்கு சென்று, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, நேற்று ஆய்வு செய்தார். அப்போது, சமூக இடைவெளியை கடைபிடிக்க, வியாபாரிகளுக்கு அறிவுறுத்திய மம்தா பானர்ஜி, கீழே ஒரு மீட்டர் இடைவெளியில் வட்டம் இட்டும் காண்பித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
27-மார்-202012:01:25 IST Report Abuse
Sridhar கொரோனாவின் மிக பெரிய சாதனைகளில் ஒன்று இவளை ஒரு மனுஷி ஆக்கியது
Rate this:
Share this comment
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
27-மார்-202011:58:04 IST Report Abuse
sankaranarayanan தானே வீதியில் இறங்கி கோடு போடுவது எல்லாம் சுய விளம்ரத்திற்காகவே. அமைச்சகர் என்பவர் அவருடைய தொழிலை ஒழுங்காக செய்தால் போதும். இதனால் அதைச்செய்யக்கூடிய சோம்பேறியாக போய்விடுவார்
Rate this:
Share this comment
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
27-மார்-202011:15:07 IST Report Abuse
R. Vidya Sagar போட்டோவை பார்த்தால் எல்லாம் செட்டப் மாதிரி தெரிகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X