பொது செய்தி

தமிழ்நாடு

வசதிகள் இல்லாமல் தவிக்கும் அரசு அதிகாரிகள்

Added : மார் 27, 2020
Share
Advertisement

பந்தலுார்:மாநில எல்லை சோதனை சாவடிகளில், அடிப்படை வசதிகள் இல்லாததால், ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த, மாநில எல்லை சோதனை சாவடிகளில், போலீசார், சுகாதார துறையினர், கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள், முகாமிட்டு கண்காணிப்பு மற்றும் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்கள் தங்குவதற்கு, கழிப்பிடம், குளிப்பது போன்றவற்றிற்கு வசதிகள் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். அதில், பெரும்பாலும் பெண்கள் பணியாற்றுவதால், பெரும் சிரமத்துடனும், மன உளைச்சலுடன் பணியாற்ற வேண்டிய நிலையில் உள்ளனர்.எனவே, சோதனை சாவடிகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு போதிய வசதிகள் ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X