பொது செய்தி

தமிழ்நாடு

அன்னுாரில் 7 வீடுகளில் கொரோனா, 'ஸ்டிக்கர்'

Added : மார் 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

அன்னுார்:அன்னுார் ஒன்றியத்தில், ஏழு வீடுகளில் கொரோனோ வைரஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டன.வெளிநாடுகளில் இருந்து வருவோரின் வீடுகளில், கொரோனா எச்சரிக்கை ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து வருவோர், 28 நாட்களுக்கு வெளியில் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.நேற்று அன்னுார் ஒன்றியத்தில், ஒட்டர்பாளையம், குப்பனுார், வடக்கலுார், குன்னத்துார் ஆகிய ஊராட்சிகளில், ஏழு நபர்களின் வீடுகளில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கண்ணப்பன் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், எச்சரிக்கை ஸ்டிக்கர் ஒட்டினர். மேலும் அந்த வீட்டிலுள்ள நபர்களிடம், 'அடுத்த, 28 நாட்களுக்கு வெளியில் வர வேண்டாம்' என, அறிவுரை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-மார்-202020:42:52 IST Report Abuse
Ram Pollachi அடுத்த 28 நாள் கழித்து பார்த்தால் ஸ்டிக்கர் ஒட்டாதா வீட்டில் எல்லாம் கொரோனா குடியும், குடித்தனமும்மாக இருக்கப் போகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X