பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் நிவாரண நிதிக்கு கவர்னர் ஒரு மாத சம்பளம்

Updated : மார் 27, 2020 | Added : மார் 27, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
BanwarilalPurohit,Governor,TamilNadu,TN,நிவாரணநிதி,கவர்னர்

சென்னை: கவர்னர் பன்வாரிலால் புரோஹித், தன் ஒரு மாத சம்பளத்தை, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.


latest tamil news



கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்காக, பல்வேறு தரப்பினரும், முதல்வர் நிவாரண நிதிக்கு, நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், தன் ஒரு மாத சம்பளத்தை, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார். அவரது ஒரு மாத சம்பளம், 3.5 லட்சம் ரூபாய்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-மார்-202013:50:35 IST Report Abuse
கரூர் ரொங்கு பன்னாரி லால் வாழ்க..பிஜேபி வாழ்க..மோடி வாழ்க..ஹிந்தி வாழ்க..தமிழ் ஒழிக..பானி பூரி வாழ்க..பீடா வாழ்க..
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - கோல்கத்தா ,இந்தியா
27-மார்-202009:27:20 IST Report Abuse
Nallavan Nallavan இவர் பொறுப்புக்கு வந்ததில் இருந்தே தீம்கா கடுப்பாகிவிட்டது .......
Rate this:
Share this comment
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
27-மார்-202008:39:59 IST Report Abuse
அசோக்ராஜ் ஐயா சென்னைல தான் இருக்கீங்களா? உங்களைப் பத்தி செய்தி வந்து மாமாங்கம் ஆவுது. பேருக்கேத்தா மாதிரி நிறைய பூஜை பண்ணுங்க மக்கள் நன்மைக்காக.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X