தமிழ் திரையுலகை பார்த்து 'பாலிவுட்' உதவி தொகை அறிவிப்பு

Updated : மார் 27, 2020 | Added : மார் 27, 2020 | கருத்துகள் (5) | |
Advertisement
மும்பை: தமிழ் திரைப்பட துறையில், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, நடிகர்கள் ரஜினி, கமல் உட்பட பலர், உதவித் தொகை அறிவித்துள்ளனர்.தெலுங்கு நடிகர் பவன் கல்யாண், பிரதமர் நிவாரண நிதிக்கு, 1 கோடி ரூபாயும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதல்வர்கள் நிவாரண நிதிக்கு தலா, 50 லட்சம் ரூபாயும் அறிவித்துள்ளார். அவரை பின்பற்றி, தெலுங்கு நடிகர் ராம் சரணும், 70 லட்சம் ரூபாய்
coronavirus,AyushmannKhurrana,KaranJohar

மும்பை: தமிழ் திரைப்பட துறையில், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, நடிகர்கள் ரஜினி, கமல் உட்பட பலர், உதவித் தொகை அறிவித்துள்ளனர்.

தெலுங்கு நடிகர் பவன் கல்யாண், பிரதமர் நிவாரண நிதிக்கு, 1 கோடி ரூபாயும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதல்வர்கள் நிவாரண நிதிக்கு தலா, 50 லட்சம் ரூபாயும் அறிவித்துள்ளார். அவரை பின்பற்றி, தெலுங்கு நடிகர் ராம் சரணும், 70 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார்.latest tamil news


இந்நிலையில், 'பாலிவுட்' திரைப்பட துறையில், உதவித் தொகை எதுவும் அறிவிக்கப்படவில்லை என, குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, தினக்கூலி தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு, உதவிகள் வழங்க உள்ளதாக, பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர், நடிகர்கள் ஆயுஷ்மான் குரானா, தப்ஸி பன்னுா உட்பட பலர், அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (5)

sankar iyer - ulagam,ஆப்கானிஸ்தான்
27-மார்-202017:09:19 IST Report Abuse
sankar iyer அப்படியே , பிரபலங்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஏதும் அறிவிக்கலயா
Rate this:
Cancel
V Gopalan - Bangalore ,இந்தியா
27-மார்-202016:58:04 IST Report Abuse
V Gopalan Why it should be to only film based labourers? They should deliver donations/contributions et all to the respective Chief Minister of State only as if only the labourers have made them to high position. Difficulties are common for every one and such being the position it is their responsibility to donate to Chief Minister of that State if not to Prime Minister's relief fund.
Rate this:
Cancel
CSCSCS - CHENNAI,இந்தியா
27-மார்-202010:30:22 IST Report Abuse
CSCSCS நடிகர்கள் அவர்கள் சார்ந்தவர்களுக்கு உதவுகிறார்கள். நல்லது. ஆனால் சிறிது பொது மக்களுக்கும் செய்யலாமே. இவர்களின் வருமானத்தில் பெரும்பகுதி பொது மக்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்துதான் வருகிறது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X