பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பூரில் நகராட்சி அலுவலர்கள், துப்பரவு தொழிலாளர்களுக்கு சிறப்பு பஸ்கள்

Added : மார் 27, 2020
Share
Advertisement

திருப்பூர்: கொரோனா பாதிப்பை தொடர்ந்து தமிழகத்தில் ஏப்., 14 வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சியில் துப்பரவு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்களின் வசதிக்காக 3 சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளன. இவர்கள் நகரின் வெவ்வேறு பகுதிகளில் தங்கள் வீடுகளிலிருந்து பணிக்கு வர ஏதுவாக இந்த பஸ்கள் விடப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X