பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு தணிக்கைத் துறை அலுவலர்களுக்கான பயிற்சி

Added : மார் 27, 2020
Share
Advertisement

கடலுார் : கூட்டுறவு தணிக்கைத் துறை சார்நிலை அலுவலர்களுக்கான 2 நாள் புத்தாக்க பயிற்சி கடலுாரில் நடந்தது.கூட்டுறவு தணிக்கைத் துறை சார்நிலை அலுவலர்களுக்கான 2 நாள் புத்தாக்க பயிற்சி கடலுாரில் நேற்று முன்தினம் துவங்கி, நேற்று வரை நடக்கிறது. பயிற்சியை விழுப்புரம் மண்டல கூட்டுறவு தணிக்கை இணை இயக்குநர் விஜயலட்சுமி தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். கடலுார் மாவட்ட கூட்டுறவு வங்கியின் தணிக்கை உதவி இயக்குநர் ஆரோக்கியமேரி, கூட்டுறவு தணிக்கை அலுவலர்கள் மற்றும் தணிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.பயிற்சியில் கூட்டுறவு சங்கங்களின் தணிக்கையின் தரத்தினை மேம்படுத்துதல், அலுவலக நடைமுறை தொடர்பான பொருட்கள் குறித்து தணிக்கையாளர்களுக்கு சிறப்பு வல்லுநர்களால் பயிற்சி வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X