பொது செய்தி

இந்தியா

'கொரோனா'வுக்கு 70 வகை மருந்து: இந்திய ஆராய்ச்சியினர் தகவல்

Updated : மார் 27, 2020 | Added : மார் 27, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
CoronaVirus, IndiaFightwithCoronaVirus, COVID_19, India, கொரோனா வைரஸ், இந்திய ஆராய்ச்சியாளர்கள், தடுப்பு மருந்து, கோவிட்19

புதுடில்லி : 'கொரோனா' தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதை விட, நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோய்களுக்கு ஏற்கனவே வழங்கப்படும், 70 வகையான மருந்துகளை பயன்படுத்துவது, சிறந்த பலனை தரும் என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில், பல்வேறு நாடுகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. மருந்து கண்டுபிடித்துவிட்டதாக, ஒரு சில நாடுகள் கூறி வந்தாலும், எதுவும் உறுதி செய்யப்படாத தகவலாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், கொரோனா சிகிச்சைக்கான மருந்து தயாரிப்பது குறித்து, ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சியில், அத்வைத் சுப்ரமணியன், ஸ்ரீவத்ஸ் வெங்கட்ரமணன், ஜோதி பாத்ரா என்ற இந்திய ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.


latest tamil newsமனித உடம்பில் உள்ள, 332 புரதங்களை, கொரோனா வைரஸ் புரதங்கள், நேரடியாக தாக்குவது தெரிய வந்தது. இதையடுத்து, நீரிழிவு, ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்றவற்றுக்கு வழங்கப்படும், 70 வகையான மருந்துகள், கொரோனா சிகிச்சைக்கு சிறந்த பலனை தரும் என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.'தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதை விட, இந்த மருந்துகளை பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தும் பணியில் ஈடுபடுவதே, இப்போதைக்கு சிறந்த வழி' என, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
27-மார்-202018:21:15 IST Report Abuse
Vena Suna இது ஒரு நல்ல செயல் அல்ல. இது பயங்கர பக்க விளைவுகளை உருவாக்கும். இது என்ன யோசனை ?
Rate this:
Share this comment
Cancel
Somiah M - chennai,இந்தியா
27-மார்-202016:41:14 IST Report Abuse
Somiah M இப்பொழுது தேவை மனித குலம் அழியாமல் காக்கும் மீட்பரே .அவர் இந்தியரானால் என்ன இங்கிலாந்துக்காரரானால் என்ன .
Rate this:
Share this comment
Cancel
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
27-மார்-202012:25:08 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன் இதை தான் டிரம்ப் அவர்கள் சீனாவில் பாதிக்கபட்டவர்க்கும்போதே இதன் விளைவை உலகுக்கு சொல்லி இருந்தால் உலக நாடு மருத்துவர்கள் அனைவரும் இனைந்து பாதிக்கப்பட்டவரிடம் இருந்து மாதிரி எடுத்து இந்நேரம் தீர்வு கண்டுபிடிக்க முயன்று இருக்கலாம் எல்லாம் லேட் என்று சொல்லியுள்ளார் சீன வேண்டும் என்றே பழி வாங்கிவிட்டான் உலகை
Rate this:
Share this comment
Ram - Dublin,அயர்லாந்து
27-மார்-202022:03:29 IST Report Abuse
RamPlease watch,these before you comment it could be like the opium war???? "The Trails of Henry Kissinger" One world Scam and "China's Century of Humiliation" The history of Cambodia???? (East) Timor All the Middle East war (The Oil war(s)?? we are all still paying for it. Refugees in Europe d by Middle East Wars (The Oil Wars) ??? First USA shall bring Henry Kissinger to answer the killings of Cambodians???...
Rate this:
Share this comment
Nallavan Nallavan - கோல்கத்தா ,இந்தியா
27-மார்-202022:31:51 IST Report Abuse
Nallavan Nallavanஅறிவாளியே, சீனாவிலும் ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளார்களே ....... அதையும் எண்ணிப்பார் ...........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X